No government that has retaliated

img

ஊழியர்களை பழிவாங்கிய எந்த அரசும் ஆட்சியில் நீடித்ததில்லை: மு.அன்பரசு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் மீது  பணி ஓய்வு பெறும் நாளில் பழிவாங்கும் நோக்கில் பணி இடைநீக்கம் செய்யப்ப ட்டதை ரத்துசெய்யக்கோரி சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் தொடர் உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்று வருகிறது.